Wednesday, July 8, 2009

படித்து விட்டீர்களா ஆனந்த விகடன்?


இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99 உடனே படிக்கவும்.

கருணாநிதிக்கு சொரணை இருந்தால்குற்ற உணர்ச்சியில் எங்காவது ஓடிப் போகத்தான் வேண்டும்.நேரம் இல்லாத காரணத்தால் இப்போதைக்கு இவ்வளவேஅந்தக் கட்டுரை பற்றி பின் விரிவான பதிவை எழுதலாம்.

4 comments:

  1. குடும்பத்துடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்.
    பாவம் அவருக்கு தெரியாது ஈழத்தில் நடந்தது.இல்லை எனில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து கஷ்டபட்டு கனிமொழிக்கும் சீட் வாங்கியிருப்பார்.

    ReplyDelete
  2. நண்பர் செம்போத்துக்கு

    அவருக்கு தெரியாதது
    எதுவுமே இல்லை

    இளம் ரத்தமாக இருந்தபோது
    மக்களை சூடேற்றி குளிர்
    காய்ந்தவர்
    இப்போது சிங்களவர்களை
    கோபப்படுத்தாதீர்
    என்று அம்சா ரேஞ்ச்க்கு
    அடக்கி வாசிக்க
    அவர் ரத்தம் சுட்டிவிட்டது
    என்பதுமட்டும் காரணமல்ல.
    வேண்டுமளவுக்கு எல்லாம்
    கிடைத்து விட்டது.
    இனி கிடைப்பதையும்
    கைநழுவிப் போய்விடக் கூடாது
    என்கிற சுயநலம் தான்

    ReplyDelete
  3. நண்பர் செம்போத்துக்கு
    நாளை முரசொலி
    பாருங்கள்
    ஆனந்த விகடனை
    சகட்டு மேனிக்கு
    போட்டுத் தள்ளப் போகிறார் தமிழினத் தலைவர்

    ReplyDelete
  4. கருணாநிதியை விடுங்கள்
    மனித உரிமைப் போராளி
    கனிமொழி என்ன செய்து கொண்டிருக்கிறாள்

    ReplyDelete